யாழ்ப்பாணத்தில் மைத்திரி 2,20,000 வாக்குகளைப் பெறுவார் என எதிர் பார்ப்பு
யாழப்பாணத்தில் மைத்த்திரிபால சிறிசேன 2இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் எனவும் மஹிந்தவிற்கு 40 ஆயிரம் வாக்குகள் மட்டுமே ...

இதற்கமைய 1 80 000 ஆயிரம் வாக்குகளால் மைத்திரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தவகையில் வடக்குக் கிழக்கில் பதிவாகிய வாக்குகளே ஜனாதிபதியைத் திர்மானிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.