பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சஜின் 17 கோடி கடன்
அம்பலாங்கொடயில் சஜின் வாசுக்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிலுவை ரூ.17 கோடி செலுத்தப்படாத காரணத்தினால...
http://kandyskynews.blogspot.com/2015/01/17.html
அம்பலாங்கொடயில் சஜின் வாசுக்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிலுவை ரூ.17 கோடி செலுத்தப்படாத காரணத்தினால் குறித்த எரி பொருள் நிலையத்திற்கு வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பலாங்கொட நகரில் இருக்கும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று இதுவென்பதால் அங்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளமுடியாமல் பாவனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Rupee Exchange Rate