தாஜுதீன் உடல் : மீண்டும் எடுக்கப்பட்டு விசாரணை!!
நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்துக்கு அருகில் இனந்தெரியாதோரினால் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவரும் ரகர் வீரர் வசீம் தாஜுதீனின்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_47.html
நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்துக்கு அருகில் இனந்தெரியாதோரினால் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவரும் ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் உடல் அடுத்த வாரம் மீண்டும் பரிசீலனைக்காக வெளியேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் காரில் விபத்துக்குள்ளாகி மரணமானாரா அல்லது திட்டமிட்டுக் கொல செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே இவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இக்கொலை தொடர்பில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



Sri Lanka Rupee Exchange Rate