(படங்கள் இணைப்பு) கம்பளையில் லொறியொன்று சுமார் நூறு அடி ஆழத்தில் புகையிரதப் பாதையில் விழுந்த சம்பவம்.
கம்பளை போத்தலப்பிட்டி பகுதியில் பாதையை விட்டு விலகி சிறிய லொறியொன்று சுமார் நூறு அடி ஆழத்தில் புகையிரதப்பாதையில் விழுந்ததில் சிறுவர்கள் நான்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_16.html
கம்பளை போத்தலப்பிட்டி பகுதியில் பாதையை விட்டு விலகி சிறிய லொறியொன்று சுமார் நூறு அடி ஆழத்தில் புகையிரதப்பாதையில் விழுந்ததில் சிறுவர்கள் நான்கு பேர் உட்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் நாவலப்பிட்டியில் இருந்து பொலந்நறுவைக்கு யாத்திரை சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று குடும்பத்தை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் லொறியின் மற்றும் பன்னிரண்டு ஆண்களும் ஆறு பெண்கள் உட்பட நான்கு சிறுவர்களும் அடங்குவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலை மற்றும் பேராதனை , கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.