மக்கள் மனதை கொள்ளையடித்த குட்டி இளவரசர் ஜார்ஜ் (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இளவரசி டயானாவிற்கு பிறகு மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் இளவரசர் ஜார்ஜ் ஆவார். 2013 ஆம் ஆண்டு யூலை 22 ஆம் தி...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_977.html

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இளவரசி டயானாவிற்கு பிறகு மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் இளவரசர் ஜார்ஜ் ஆவார்.
2013 ஆம் ஆண்டு யூலை 22 ஆம் திகதி பிறந்த இவரை பிரித்தானிய மக்கள் மட்டுமின்றி, உலக அளவிலும் வெகுவாக கவரப்பட்டார்.
இவர் எங்கு சென்றாலும் ஊடகங்கள் இவரை புகைப்படம் எடுப்பதோடு மட்டுல்லாமல், இவரது ஆடைகள், சின்ன சின்ன குறும்புகள் போன்றவற்றை கவனித்து அதனை விமர்சனம் செய்து வந்தன.
தற்போது அவரை பற்றி ஒரு தொகுப்பு.


Sri Lanka Rupee Exchange Rate