பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கான சலுகைப்பணம் குறைப்பு

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய நடைமு...

flag_uk
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்த்து கோரும் அகதிகள் பாதிப்படையவுள்ளனர்.
இது தொடர்பான தகவலை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் சிறார்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related

இலங்கை 5879198069045687507

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item