ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெலிஓய விஜயம்
வெலிஓய பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். வெலிஓய...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_961.html

வெலிஓய பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்தார்.
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.