ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டது : நாளை ரமழான்

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் நாளை (18) ரமழான் விழாவைக் கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ...

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் நாளை (18) ரமழான் விழாவைக் கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு மாத நோன்பைக் கடைப்பிடித்த முஸ்லிம்கள் நாளை ரமழான் பெருவிழாவைக் கொண்டாடவுள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 7072263404752816902

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item