தேவையான உதவிகளை செய்வேன்!– பிரசன்னவுக்கு கூறிய மஹிந்த

சட்ட ஆதரவு அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பின் தனக்கு தெரியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேல் மாகாண சபை முதலமைச்சருக...


சட்ட ஆதரவு அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பின் தனக்கு தெரியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேல் மாகாண சபை முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.


மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொலைப்பேசி அழைப்பேற்படுத்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் இந்நாட்களில் மேற்கொண்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளின் மனைவிகளையும் அவற்றில் உள்வாங்குவதற்கு திட்டங்கள் மேற்கொண்டு உளவியல் ரீதியில் பாதிப்படைய செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரசன்ன ரணதுங்கவுக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனவே சட்ட ஆதரவு அல்ல வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமாயின் அதனை செய்வதற்கு தான் ஆயத்தம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related

இலங்கை 2364267752532968274

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item