இணையத்தினால் வேகமாக அழிந்து வரும் மனிதனின் நினைவு திறன்

கடைசியாக எப்போது நீங்கள் ஒரு தொலைப்பேசி எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர, சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறத...

இணையத்தினால் வேகமாக அழிந்து வரும் மனிதனின் நினைவு திறன்
கடைசியாக எப்போது நீங்கள் ஒரு தொலைப்பேசி எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர, சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதர்களின் நினைவுத் திறன் மிக வேகமாக அழிந்துவருகிறது என்றும் அதற்கு முக்கிய காரணம் இணையம் தான் எனவும் தெரியவந்துள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பரஸ்கை (kasperskey) சமீபத்தில் 1000 அமெரிக்கர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களின் தொலைபேசி எண்கள் கூட நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

44 % பேர் தங்களின் சகோதர, சகோதிரியின் எண்கள் கூட ஞாபகம் இல்லை என கூறியுள்ளனர். 90% பேர் இணையத்தை தங்கள் மூளையின் ஒரு பகுதியாக கருதுவதும் தெரியவந்துள்ளது.

எல்லாத் தகவல்களும், கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, ஏன் இவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால் நவீன கல்வி முறைக்கு அடிப்படையே ஞாபக திறன் தான், தற்போது அனைத்துமே உள்ளங்கையில் அடங்கிவிட்ட நிலையில் கல்வி முறையின் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

Related

ஸ்மார்ட்போனில் கண் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகம்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கண்களை சயமாக பரிசோதனை செய்து கொள்ளும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.பீக் (Portable Eye Examination Kit (Peek) app என பெயரிடப்பட்டு...

Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் Projector உடன் கூடிய கைப்பேசிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் அவை மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் Le...

உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ரோபோக்கள்! (வீடியோ இணைப்பு)

தற்போது உள்ள இயந்திர காலக்கட்டத்தில் எந்திர அறிவியல் என்பது முக்கிமான நிலையை எட்டியிருக்கிறது. எந்திர அறிவியல் (Robotics) என்பது mechanical engineering, electrical engineering மற்றும் computer scien...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item