டொரிங்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயம்
கொழும்பு டொரிங்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 16 பாடசாலை மாணவா்கள் வைத்தியசாலையில் அ...


விபத்தில் காயமடைந்த 16 பாடசாலை மாணவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜீப் வண்டியொன்றும் பஸ் ஒன்றும் மோதி இன்று (27) காலை 6.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.