கனடாவின் இன அழிப்பின் புதிய வடிவம்...! ஈழத்தமிழரையும் சாருமா..?
கனடாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் மீது கலாச்சார ரீதியான இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் தொடர்...

இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கைத் தமிழர் விவகாரங்களில் கனடாவில் வசிக்கும் பழங்குடியினரின் தீர்ப்பு எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பது பற்றியும்,
பரிசுத்த பார்ப்பரசர் ஏன் இவ்விடயம் தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் போன்ற பல்வேறுபட்ட தகவல்களை லங்காசிறியின் 24 செய்தி சேவையில் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் பகிர்ந்து கொண்டார்.