இளம் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
இங்கிரிய, ரம்புக்கனகம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ள பிக்கு பண்டாரவளை...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_759.html

இவ்வாறு உயிரிழந்துள்ள பிக்கு பண்டாரவளை விகாரையொன்றில் பணியாற்றியுள்ளார். 29 வயதையுடைய இவர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ரம்புக்கனகம பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்றிலிருந்து தேரரின் சடலம் நேற்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.