ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இலங்கை முகவராக செயற்படும் ஹக்கீம்?

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐ.எஸ் அமைப்பின் இலங்கை பிரதிநிதியாக, அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்ப...

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐ.எஸ் அமைப்பின் இலங்கை பிரதிநிதியாக, அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தனியான நிர்வாக மாவட்டம் அவசியம் என அக்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மூலம், நாட்டில் மோதலை ஏற்படுத்தி ஸ்திரமின்மையை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக பெற்றுக்கொடுப்பதாக அளித்த வாக்குறுதிக்மையவே ஹக்கீம் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினார்.
ஹக்கீமின் இவ்வாறான நடவடிக்கை மூலம் அமெரிக்கா, மத்திய கிழக்கு உட்பட ஆசிய பகுதி நாடுகளின் ஸ்திரமின்மையை இல்லாமல் செய்யும் ஐ.எஸ் அமைப்பின் நேரடி முகவர் ஹக்கீம் என்று தான் எண்ணுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 3671747161153757653

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item