சென்னையில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல்
சென்னை சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. முக...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_720.html

சென்னை சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முகாமில் இருந்த இலங்கையர் இருவரால், இவர் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆரம்பவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர் 39வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவர் தற்சயம் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பணக்கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட தர்க்கமே இந்த மோதலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.