பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மாயம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மாயமாகியுள்ளது. பிரபாகரன் பயன்படுத்திய கைத் துப்ப...


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மாயமாகியுள்ளது.

பிரபாகரன் பயன்படுத்திய கைத் துப்பாக்கி எங்குள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடையாது.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அவரது பிரத்தியேக ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றிய விபரங்கள் இல்லை.

GLOCK 17 ரக மில்லிமீற்றர் 9 ரக கைத் துப்பாக்கியை பிரபாகரன் விரும்பி பயன்படுத்தினார் எனவும் அதனை அநேக சந்தர்ப்பங்களில் இடுப்பில் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகை கைத்துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்ததாகும்.

M16A2 ரக ரைபில் ஒன்றையும் பிரபாகரன் பிரத்தியேக ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக உறுப்பினர்களை அடயாளம் காண்பதற்காக கழுத்தில் கட்டப்படும் இலக்கத் தகட்டையும் காணவில்லை.

பிரபாகரனின் உறுப்புரிமை இலக்கம் 001 ஆகும்.

பிரபாகரன் பயன்படுத்திய இரண்டு ஆயுதங்கள் மற்றும் இலக்கத் தகடு என்பனவற்றுக்கு என்னவாயிற்று என்பது புரியாத புதிராகியுள்ளது என பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்ட போது உயர்பதவிகளை வகித்த பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றார்களா அல்லது அழிக்கப்பட்டு விட்டதா என்பது மர்மமாகவே நீடிக்கின்றது என சிங்கள பத்திரிகையொன்று முதல்பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

Related

அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக குறித்த சில பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது

அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக துப்பாக்கிச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டாது என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன...

வரத்தக வலயங்களை தொழில் வலயங்களாக மாற்றி சிறந்த வருமானத்தை பெற்றுத்தருவோம் – பிரதமர்

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டமொன்று நிட்டம்புவ நகரில் நடைபெற்றது.நிட்டம்புவ பொது மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வின் போது பிரதமர...

ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டது : நாளை ரமழான்

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் நாளை (18) ரமழான் விழாவைக் கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு மாத நோன்பைக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item