என்ன தடைகள் வந்தாலும் மஹிந்தவே பிரதமர் வேட்பாளர்
என்ன தடைகள் வந்தாலும் எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ந...

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இணைக்கும் குழுவின் ஊடாக வெற்றியை பெறுவதே முடிவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட குழு காலத்தை வீணடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவினால் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியை நியமிக்க ஜனாதிபதியை இணங்க வைப்பதற்காக உருவாக்கப்படவில்லை என தகவல் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.