தியத்தலாவையில் பாக். இராணுவத் தளபதி
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் றஹீல் ஷெரீப் இன்று தியத்தலாவை இராணுவப் ப...


விஷேட ஹெலிகொப்டர் மூலம் இன்று பகல் அவர் அங்கு சென்றார்.
இதன்போது, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகளை அவர் இராணுவப் பயிற்சி முகாமுக்கு கையளித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.