தெற்கு அதிவேக வீதியை விஸ்தரிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
தெற்கு அதிவேக வீதியை விஸ்தரித்தல் உள்ளிட்ட பல வீதித்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை அடுத்த சில வாரங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தெருக்க...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_476.html

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு உரிய முறையில் நிதி வழங்கப்படாதமையினால், இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள பல திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் கூறினார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முறையாக நிதி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் திரைசேரியில் தற்போது சிறு சிறு தொகைகள் வழங்கப்படுவதாகவும் அனைத்து வீதிகளும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதுடன் பல புதிய திட்டங்களும் ஆரம்பிக்ப்படவுள்ளது எனவும் அமைச்சர் கபீர் ஹாசீம் இதன் போது தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate