144 வயதுடைய பெண்மணி போல் தோற்றமளிக்கும் 18 வயது இளம் பெண்
பிலிப்பைன்ஸ் நாட்டின் Ana Rochelle Pondare எனும் பெண் பார்ப்பதற்கு 144 வயதுடையவர் போல் தோற்றமளித்தாலும் மிக அண்மையில் தான் அவரது 18 ஆவது ப...
http://kandyskynews.blogspot.com/2015/06/144-18.html

பிலிப்பைன்ஸ் நாட்டின் Ana Rochelle Pondare எனும் பெண் பார்ப்பதற்கு 144 வயதுடையவர் போல் தோற்றமளித்தாலும் மிக அண்மையில் தான் அவரது 18 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
இவர் தனது சிறு வயதிலேயே Progeria என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மரபணு குறைபாடு காரணமாக இவரது வளர்ச்சி சாதாரணமானவர்களை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14 வயதினிலேயே உயிரிழந்து விடுவர்.
Ana Rochelle Pondare தனது 18 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இதுவே அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடக் காரணமாக அமைந்துள்ளது.






Sri Lanka Rupee Exchange Rate