மார்ச் 12 பிரகடனத்திற்கு பொதுமக்களிடமிருந்து கையொப்பம் பெறும் திட்டம் ஆரம்பம்
வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் போது அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளடங்கிய மார்ச் 12 பிரகடனத்திற்கு பொதுமக்களிடமி...

http://kandyskynews.blogspot.com/2015/06/12.html

இது தொடர்பான நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுவருகின்றது
பெப்ரல் அமைப்பு, இலங்கை வணிக சபை, டிரான்ஸ் பெரண்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 21 அமைப்புக்களின் தலைமையில் மார்ச் 12 பிரகடனம் தயாரிக்கப்பட்டிருந்தது.
சிறந்த அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
(newsfirst)