இந்தோனேசியாவில் வெடித்தது போராட்டம் : அஸ்வின் விராத்து உருவ பொம்மை எரிப்பு....!!
இந்தோனேசியாவில் வெடித்தது போராட்டம் : அஸ்வின் விராத்து உருவ பொம்மை எரிப்பு....!! பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கும் மேல...

பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பர்மாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
புத்த பயங்கரவாதிகளின் அராஜகத்தை கண்டித்து இந்தோனேசியாவிலுள்ள பர்மா தூதரகத்தின் முன்பு இந்தோனேசிய முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது புத்த பயங்கரவாதி அஸ்வின் விராத்துவின் உருவ பொம்மையை எரித்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.