அஸ்ஸலாமுஅலைக்கும் சற்றுமுன்னர் கிடைத்த செய்திஒன்று
இலங்கை ஏறாவுரைச் சேர்ந்த றில்வான் றினோஸ் எதிர்வரும் 2015-05-29 வெள்ளிக்கிழமை ஐும்ம் தொழுகைக்கு பிறகு பர்மா முஸ்லீம்களுக்காக தீகுளிக்க போவ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_559.html

2015-05-29 வெள்ளிக்கிழமை ஐும்ம் தொழுகைக்கு பிறகு பர்மா முஸ்லீம்களுக்காக தீகுளிக்க போவதாக பயங்கர எச்சரிக்கை குவைத் இலங்கை துதரகம் பறபறப்பு.
வரமா முஸ்லீம்களுக்கு நடந்த கொடுவுர இனபடுகொலையை தட்டி கேட்காத முஸ்லீம் நாடுகள் இந்த கொடுமையை உலகத்திற்கு வெளிக்காட்டாத ஊடகங்கள்
தட்போது அகதிகளாக இந்துநேசியாவில் தஞ்சம் புகுந்து இருக்கும் வர்மா முஸ்லீம்களை அவர்களது சொந்த தேசத்திற்கு மீன்டும் அனுப்ப கோரியும்.
இனஅழிப்பில் ஈடுபட பவ்த்த மதவெரியர்களுக்கு தன்டனை வளங்க கோரியும் எதிர்வரும் 2015-05-29 வெள்ளிக்கிழமை தீ குளிக்க போவத்க இன்று குவைத்தில் அமைந்துள்ள இலங்கை துதரகத்துக்கு முன்னால் கோசம் இட்டு சென்றதாக எமது செய்தியாளர் வசிர் தெரிவித்தார்