சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா
கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான சியெட் கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_454.html

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா, கடந்தாண்டின் சிறந்த சர்வதேச வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் கலக்கிய அஜிங்கே ராஹானே இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
அதே போல் உள்ளூர் போட்டிகளில் கலக்கியதற்காக வேகப்பந்து வீச்சாளர் வினேய் குமார் விருது பெற்றார்.
மேலும், ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் அடித்ததற்காக ரோஹித் சர்மாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.