ஜே.ஆர் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தை பார்வையிட்டார். சுமார் 20 வருடங்களின் பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_434.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தை பார்வையிட்டார். சுமார் 20 வருடங்களின் பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டார்.