இலங்கை வர்த்தக சமூகத்தை சந்திக்கும் லண்டன் மேயர்
லண்டன் மேயர் ஆல்டர்மேன் அலன் யராவ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மே 17 திகதி முதல் 19 ஆம் திகதி வரை அவர்கள் இலங்கையில...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_39.html

மே 17 திகதி முதல் 19 ஆம் திகதி வரை அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
லண்டன் மேயர் பிரித்தானியாவின் நிதியாளர் சேவையின் தூதுவராகவும் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் இலங்கையின் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் அவர் இலங்கை அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.