ஊவா தலைவரிடம் நாட்டு தலைவர் கூறிய இரகசியம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் தினம் தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகள் இந்நாட்களில் பரவிக்கொண்டுள்ளன. இப்படியிருக்கையில் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரி...


நாடாளுமன்றத்தை கலைக்கும் தினம் தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகள் இந்நாட்களில் பரவிக்கொண்டுள்ளன.
இப்படியிருக்கையில் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தை கலைக்கும் உறுதியான திகதி தனக்கு தெரியும் என குறிப்பிட்டமையினால் அரசியலுக்குள் சிறிய குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹரின் இதனை எவ்வாறு தெரிந்து கொண்டார், அவர் கூறுவது உண்மையா என பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் அவரிடம் வினவப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கும் உறுதியான திகதியை ஹரினிடம் கூறியது நாட்டு தலைவர் என தெரியவந்துள்ளது.
ஹரினிடமும் கூறியிருக்கும் திகதியிற்கமைய எதிர்வரும் வாரம் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related

தலைப்பு செய்தி 5807170838834775761

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item