அமைதி நிலைக்கு திரும்பிய கஹவத்தை!
இரத்தினபுரி கஹவத்தை நகரில் அமைதி நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் ...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_199.html

நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.
இதன்பின்னர் அந்த பிரதேசத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது, எனினும் தற்போது அங்கு பதற்றம் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு கொட்டகதன என்ற இடத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி கைது செய்யப்பட்டிருந்த மூன்று பேரை நேற்று நிரபராதிகள் எனக்கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஹவத்த நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate