யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_12.html

யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், புங்குடிதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவை தேவைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கு அனுமதியளித்துள்ளது.