தோனியின் புதிய சாதனை(VIDEO)
ஐ.பி.எல் இன் அனைத்து அத்தியாயங்களிலும் அணித்தலைவராக ஒரே ஒரு அணித்தலைவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின...
http://kandyskynews.blogspot.com/2015/04/video_6.html

2008 ஆம் அண்டு தொடக்கம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இவர் செயற்பட்டு வருகின்றார்.
இவரது தலைமையின் கீழ் சுப்பர் கிங்ஸ் அணி 102 போட்டிகளில் பங்குபற்றியுள்ளது. அதில் 60 போட்டிகளில் வெற்றியும் 40 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
இவரது தலைமையில் 2010 மற்றும் 2011 ஆண்டுகளில்சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன் 5 முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate