பூட்டான் பிரதமர் இலங்கை வருகிறார்
பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் விஜயமாக அவர், எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கை வருவதாக அர...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_81.html

பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக அவர், எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கை வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை வரும் பூட்டான் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate