கனவா நிஜமா என்று தெரியவில்லை: பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்ற பெண்

நைஜீரியாவில் உள்ள ஒயோ மாநிலத்தின் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் கெஹிண்டா (வயது 19) இவர் கடந்த 4 வருடமாக கனவில் பா...






நைஜீரியாவில் உள்ள ஒயோ மாநிலத்தின் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் கெஹிண்டா (வயது 19) இவர் கடந்த 4 வருடமாக கனவில் பாம்புடன் உறவு கொள்வது போல கனவு வருமாம் அதன் மூலம் தான் கர்ப்பிணியாகிவிட்டேன் என்று அவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.  இதனால் ஒயோ முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:

நான் உறங்கும் வேலையில் தினந்தோறும் என் கனவில் ஒரு பாம்பு தோன்றும். அது மனித உருவமாக மாறி என்னுடன் உறவு வைத்து கொள்ளும்.  பின்னர் அது மாயமாகி மறைந்து விடும்.  இது சுமார் 4 ஆண்டுகளாக எனக்கு இந்த சம்பவம் நடந்து வருகிறது.  கனவில் வரும் பாம்பின் முகம் மனிதரை போன்று விசித்தரமாக இருந்தது. இதை என் தாயிடம் கூறும் போது அவர் என்னை நம்பவில்லை.  இறுதியாக டாக்டரிடம் என் பெற்றோர் அழைத்து சென்றனர். பரிசோதனையில் நான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நான் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.அப்போது  நான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்தேன். இதுவரையில் நான் வேற எந்த நபருடனும் உறவில் ஈடுபடவில்லை.  இது எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார்.

இறுதியாக மார்ச் மாதம் 28ந்தேதி சுமார் காலை 9 மணிக்கு எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  இவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அதிசயமாக கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பதைப்போல் கூர்மையான இரு பற்களும் இருந்தன.  இந்த குழந்தை ஒரு நாள் மட்டும் உயிர் வாழ்ந்தது.  அந்த குழந்தை 29-ம் தேதி இறந்து போனது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

நைஜீரியாவில் பேய், பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளனர். இவர்கள் கெஹிண்டேவின் பாம்பு கதையை வைத்து ஒரு சிறப்பு பட்டி மன்றமே அங்கு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 3985865686277393909

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item