“மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை – சந்திரிக்கா

“ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில்அழைப்பு எடுத்ததுதான்.    அவன் என்னைத் தொலைபேசியில் ...




“ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில்அழைப்பு எடுத்ததுதான்.
  
அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என்காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள்விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளைபேசியவன்.
 
“மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக்கொண்டு வந்தது மிகத் தப்பு” என முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கதெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில் :-
 
அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்குகொண்டுவர முயற்சிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 
சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமான சிநேகிதியான மகளீர் அமைப்பு ஒன்றின் தலைவி சந்திரிக்காவைச்சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 8208894409544267104

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item