பொது பல சேணையை உருவாக்கியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தான்!!! ஒத்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர்.
பொது பல சேணையை உருவாக்கியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தான்!!! ஒத்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர்.நிச்சயமாக நாங்கள் செய்த தவறுகளை நாங்கள...

பொது பல சேணையை உருவாக்கியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தான்!!! ஒத்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர்.நிச்சயமாக நாங்கள் செய்த தவறுகளை நாங்கள் ஒத்துக்கொண்டு அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம் என்ற முறையில் பொது பல சேணா என்ற ஒன்றை உருவாக்கி நாங்கள் கடந்தகாலத்தில் விடயங்களை குழப்பிக்கொண்டோம். அதை நாங்கள் நேர்மையாக ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.இது சம்பந்தமான எனது அதிருப்தியை சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதியவர்களிடம் நான் நேரடியாகவே கூறியிருக்கின்றேன். அதை அவர் செவிமடுக்கவில்லை. பொதுபல சேனை இல்லாவிட்டால் இஸ்லாமியர்கள் எங்களை விட்டு தூரமாகி இருக்க மாட்டார்கள் - மஹிந்தானந்த அளுத்கமகே
Posted by முஸ்லிம் தேசம் on Thursday, 12 March 2015
பொது பல சேணையை உருவாக்கியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தான்!!! ஒத்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர்.
நிச்சயமாக நாங்கள் செய்த தவறுகளை நாங்கள் ஒத்துக்கொண்டு அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம் என்ற முறையில் பொது பல சேணா என்ற ஒன்றை உருவாக்கி நாங்கள் கடந்தகாலத்தில் விடயங்களை குழப்பிக்கொண்டோம். அதை நாங்கள் நேர்மையாக ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
இது சம்பந்தமான எனது அதிருப்தியை சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதியவர்களிடம் நான் நேரடியாகவே கூறியிருக்கின்றேன். அதை அவர் செவிமடுக்கவில்லை. பொதுபல சேனை இல்லாவிட்டால் இஸ்லாமியர்கள் எங்களை விட்டு தூரமாகி இருக்க மாட்டார்கள் - மஹிந்தானந்த அளுத்கமகே