அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை - அனந்தி
இலங்கை அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_593.html

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களுக்கான குறிப்பிடத்தக்க நன்மைகளை அவதானிக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
போதுமான அளவு காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அரசியல் கைதிகளை விடுவிக்க சற்றேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate