விசாரணைகளின் பின்னரே கைதாகின்றனர் - அமைச்சர் ஜோன் அமரதுங்க
சீரான விசாரணைகளின் பின்னரே மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_543.html
பொது சமாதான அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
பழிவாங்கும் வகையில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாக எதிர்கட்சிகளும் வேறு சில தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சீரான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
எதிகாலத்திலும் இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் மேலும் பலர் கைது செய்யப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate