பசில் நாளை நாடு திரும்புவார்?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் எதிர்வரும...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_521.html

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.


Sri Lanka Rupee Exchange Rate