ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்கிறார் பசில்!

ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அபி்விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவி...


ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அபி்விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக் கூடுமே தவிர,  ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. தனிப்பட்ட காரணமொன்றுக்காக நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன்.
நாளை பிற்பகல் 1.00 மணியளவில் நான் நாடு திரும்புவேன்.
ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அபி்விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக் கூடுமே தவிர, ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. தனிப்பட்ட காரணமொன்றுக்காக நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். நாளை பிற்பகல் 1.00 மணியளவில் நான் நாடு திரும்புவேன்.

இரகசியமான முறையில் நான் நாடு திரும்பவில்லை, நாளை நாடு திரும்பியவுடன் நாடாளுமன்ற அமர்வுகளிலும் பங்கேற்க உள்ளேன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 1559578358261105551

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item