உலகில் மிக ஆபத்தான நாடு எது? ஆய்வில் பகீர் தகவல்
உலகில் மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் பிடித்துள்ளது. தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர் தாக்குதல் நடவடிக்கைகளின் அடிப்பட...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_46.html
உலகில் மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் பிடித்துள்ளது.
தீவிரவாதம் மற்றும் கிளர்ச்சியாளர் தாக்குதல் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலகளவில் மிக ஆபத்தான 10 நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் IntelCenter என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஈராக் முதலிடத்திலும், சிரியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இதனை தொடர்ந்து நைஜீரியா (3–வது), சோமாலியா (4–வது), லிபியா (6), ஏமன் (7), பாகிஸ்தான் (8) உக்ரைன் (9), எகிப்து (10) போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.



Sri Lanka Rupee Exchange Rate