தப்பியது இலங்கை விமானம்! அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_45.html

தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளரிடம் இது தொடர்பாக வினவிய போது, பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55 அளவில் தரையிறக்கப்பட்டதாக கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate