திருகோணமலை நகரசபை ஊழியர்களின் தொடரும் போராட்டம்

திருகோணமலை நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவித்து நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று (23) இரண்டா...

திருகோணமலை நகரசபை ஊழியர்களின் தொடரும் போராட்டம்
திருகோணமலை நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவித்து நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று (23) இரண்டாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நகரசபை தலைவரால் தமது நியமனங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பதவி உயர்வுகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழியர்களின் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என திருணேமலை நகரசபை தலைவர் கந்தசாமி செல்வராசா நேற்று (22) கூறினார்.

Related

இலங்கை 8484326676593278771

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item