வலப்பனையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
வலப்பனை, லிஹினியாகல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலுக்கு காவல் இருந்த ஒருவரே இன்று (19) அத...


வயலுக்கு காவல் இருந்த ஒருவரே இன்று (19) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.