தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து இளம் ஜோடி ஒன்று தற்கொலை.

தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து இளம் ஜோடி ஒன்று தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்போது உயிரிழந்த யுவதி 17 வயது என தெரிவிக்கபடுவத...

தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து இளம் ஜோடி ஒன்று தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதன்போது உயிரிழந்த யுவதி 17 வயது என தெரிவிக்கபடுவதுடன் அவரின் சடலம் சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அவருடன் சேர்ந்து குதித்து உயிரிழந்த இளைஞனின் உடலை இதுவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட இளம் ஜோடி தியலும – நிகபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு காட்டியதாலே தற்கொலை செய்து இருக்கலாம் என உதவி போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 3708692450786697463

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item