புதிய அரசியல் கலாசார வடிவமைப்பிற்காக தயாராக வேண்டிய காலம் வந்துள்ளது – சஜித் பிரேமதாச
அனைவரும் புதிய அரசியல் கலாசார வடிவமைப்பிற்காக தயாராக வேண்டிய காலம் வந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் சமூர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்த...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_379.html

ஓகேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்வின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட 197 குடும்பங்களுக்கு கடன் வழங்குவதற்காக நேற்று (05) இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Sri Lanka Rupee Exchange Rate