இலங்கையில் இருந்து மீட்புக்குழு நேபாளம் சென்றது!
நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கையிலிருந்து மீட்புக்குழுவொன்று காத்மண்டு நோக்கிச் சென்று...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_333.html

நேபாளத்தை தாக்கிய 7.8 ரக்டர் அளவான பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1805ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 4,718 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate