வதந்திகளால் கடுப்பான சச்சின்
சச்சினின் மகள் சாரா திரைப்படங்களில் சடிக்கவுள்ளார் எனும் செய்தி கடந்த காலங்களில் வௌியாகின. இது தொடர்பில் சச்சின் கடுப்பாகி தனது ட்விட்டர்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_202.html

சச்சினின் மகள் சாரா திரைப்படங்களில் சடிக்கவுள்ளார் எனும் செய்தி கடந்த காலங்களில் வௌியாகின.
இது தொடர்பில் சச்சின் கடுப்பாகி தனது ட்விட்டர் தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
இதில் இவர் தெரிவித்துள்ளதாவது தனது மகள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவதுடன் நடிப்பில் ஈடுபடமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பொன்ற வதந்திகள் தம்மை கோபத்திற்குள்ளாக்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்