கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து வவுனியாவு...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த பரீட்சார்த்த ரயிலில் சற்று நேரத்திற்கு முன்னர் இந்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமியும், 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்

Related

இன்று பிறந்தநாள்! தற்கொலை செய்த மாணவி!

ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியால...

வடக்கில் மீண்டும் போர் வெடிக்குமா? இனவாதம் பேசும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, வடக்கில் மீண்டும் போர் ஆரம்பிக்கப் போவதாக முன்னாள் ஐனாதிபதி மஹிந்த கூச்சலிடுவது மீண்டும் இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கவே. 9 வருடங்களா...

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஒப்பமிட சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தயக்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐ.ம.சு.மு. கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பலர் கையொப்பமிடமாட்டார்களெனத் தெரியவருகிறது.இது குறித்து கர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item