இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (08) நியமிக்கப்பட்டுள்ளது. கபில விஜேகுணவர்தனவின் தலைமையிலான இந்த குழுவில் அமல் டி சில்வா, பிரன்டன் க...


கபில விஜேகுணவர்தனவின் தலைமையிலான இந்த குழுவில் அமல் டி சில்வா, பிரன்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது