19ற்கு பச்சைகொடி காட்டும் பாட்டலி
19ம் திருத்தச்சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்...
http://kandyskynews.blogspot.com/2015/04/19_26.html
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ளமையாலே ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச்சட்டத்தை தொடர்ந்து தேர்தல் முறை மாற்றம் உள்ளடக்கிய 20ம் திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate