பசுபிக் தீவுக் கூட்டத்தில் சூறாவளி
வனூட்டு தீவுக் கூட்டத்தில் மிகவும் பலம் வாய்ந்த சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. பாம் என்ற இந்த சூறாவளியால் இதுவரையில் ஆறு பேர் பலியானதாக அ...


பாம் என்ற இந்த சூறாவளியால் இதுவரையில் ஆறு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு பசுபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள நீண்ட தீவுக்கூட்டங்களைக் கொண்ட வனூட்டுவில் சுமார் 2லட்சத்து 60 ஆயிரம் வசித்து வருகின்றனர்.
இந்த சூறாவளியினால் ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றில் பதிவாக மிகவும் கொடுரமான சூறாவளிகளில் ஒன்றாக இதனை கருதுவதாக தொண்டு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.